ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Loading… இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’.இப்படத்தில் ரவி தேஜா கதாநாயகனாக நடிக்கிறார்.இயக்குனர் வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் தயாராகி வரும் பான் இந்தியா திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த படத்தில் பாலிவுட் நடிகைகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் இணைந்து நடிக்கிறார்கள். ஆர். மதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் இசைமைக்கிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுத, … Continue reading ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு